(சிக்னல்)சிக்கல்

சிக்னல் விழும் போதெல்லாம்
வாகனங்கள் நிற்கிறதோ இல்லையோ.......
மன நோயாளியோ அல்லது
பிச்சை காரனோ ஒருவன் நிற்கிறான்
அவனுடைய சிக்கல் தீர்வதற்காக............

எழுதியவர் : அன்சாரி (31-Jan-12, 12:53 pm)
பார்வை : 229

மேலே