அவசியமில்லை..!

நினைப்பதெல்லாம்
நடப்பதென்றால்
சிந்திக்க வேண்டிய
அவசியமில்லை..!

எதையும் தாங்கும்
இதயம் என்றால்
சோதனை இன்றி
வாழ்ந்திடலாம்..!

எழுதியவர் : (2-Sep-10, 12:49 pm)
பார்வை : 438

மேலே