மனித பச்சோந்தி

நம்பிக்கையின் உச்சம் இறைவன்.. ஆனால் மனிதன் எதிர்பார்ப்பவை நிகழும் போது இறைவன் மீது நம்பிக்கையும் கஷ்டங்கள் ஏற்படும் போது வழக்கம் போல் அவன் மீது கோபமும் எழுகின்றதேன்?

எழுதியவர் : ரா.வினோத் (5-Feb-12, 10:42 pm)
சேர்த்தது : ராவினோத்
Tanglish : manitha pachchonthi
பார்வை : 251

மேலே