நானும் கள்வன்
நான் நல்லவன்
யாருக்கும் துரோகம் இளைக்காதவன்
நேர் வழியில் நடப்பவன்
நேற்று வரை இந்த இறுமாப்பு எனக்கு
தினமும் காலை சிட்டுகுருவிக்கு
தானியம் வழங்க மொட்டை மாடி செல்வேன் என்றும் கூட்டம் கூட்டமாக இருப்பவை
இன்றைக்கு வெறும் எண்ணிக்கையில்
புரியாத புதிர்தான்
கேள்வி கேட்டேன் என் நண்பனிடம் புதிதாய் வாங்கிய கைபேசி.........