வாய்மையே வெல்லும்
பொய்யினால் இன்று மரியாதை பெற்றவன் நாளை
மண்ணைக் கவ்வுவான்
உண்மை பேசியவன் ஒருநாள் நிச்சயம்
மகுடம் சூடுவான்
வாய்மையே வெல்லும்
உண்மை சொன்னவன்
தாழ மாட்டான்
பொய் சொன்னவன்
வாழ மாட்டான்
உண்மையிலே சிறந்த கவிதை ரபிக்
ஸ்டார் 5
---அன்புடன்,கவின் சாரலன்
கவிக்குறிப்பு:
கவி நண்பர் ரபிக்கின் "நானும் பட்டதாரி " கவிதைக்கு எழுதிய கருத்து