Ealai kulanthaiyin ekkam...

விழித்து எழுந்ததும்
விரல்களில் பேனா பிடிக்காமல்
பட்டாசுகளுக்கு திரி திரிக்கிறது
சிறுவனின் கை
ஏழை என்ற காரணத்தால்
குழந்தை தொழிலாளி மகுடம்
சூட்டப்பட்ட...............



சிறுவனின் கை

எழுதியவர் : suriyaprabha (8-Feb-12, 4:31 pm)
பார்வை : 291

மேலே