தாலாட்டு

கடவுளின் இன்னிசை

காதுகளுக்குள் தேன்மழை

பாசத்தின் பாட்டு வடிவம்

அன்னை என்ற வீணையின்
அழகிய நீலாம்பரி

தாலாட்டு

எழுதியவர் : (10-Feb-12, 2:07 pm)
சேர்த்தது : ஹரி ஹர நாராயணன்
Tanglish : thaalaattu
பார்வை : 177

மேலே