என்னவளின் அன்புக்காக

ஆயிரம் தோல்விகள்
ஆயிரம் ஆயிரம் வலிகள்
இருந்தாலும்,
நான் நானாகவே
இருக்க விரும்புகிறேன்
என்னவளின் அன்புக்காக...!

எழுதியவர் : Anithbala (11-Feb-12, 1:35 am)
சேர்த்தது : Anithbala
Tanglish : ennavalin anpukkaka
பார்வை : 297

மேலே