கொஞ்சம் வாழ விடுமய்யா?

காண்கிலேன் என்றிருந்த
கல்லுளி மங்கனை (மாமனாரை)
கண்டு, கேட்டு, பருகி, உயிர்த்தெளுப்பியது
சின்னக் குழந்தையின் அழுகை....


அப்புறம் இருக்காதா பின்ன....
தன்னோட குடும்ப வாரிச பாக்காம இருக்க முடியுமா?

பின்ன ஏன்யா? இந்த வெட்டி போலி கெளரவம்...
உங்களுக்காக, உங்கள் பிள்ளைகளின் மகிழ்ச்சிக்காக மட்டுமே வாழுங்கள்.... வாழ விடுங்கள்.......

எழுதியவர் : ஜோதி பிரகாஷ் (11-Feb-12, 4:57 pm)
பார்வை : 216

மேலே