தவறிய அழைப்பு மணி ( Missed Call )

நீ அழைத்த போது - நான்
இங்கு இல்லை

நான் வந்ததும் .....

தவறவிட்ட அழைப்பு மணியை
தவறாமல் சொன்னது
என் கைபேசி ( Cell Phone )

நீ எத்தனை தடவை
அதை தொந்தரவு
செய்து இருகிறாய் என்று .........

எழுதியவர் : கவிஞர் : ஜெ.மகேஷ் (13-Feb-12, 8:08 am)
பார்வை : 1312

மேலே