தனி சோ(சு)கம் ......
தனிமை கூட தனி சுகம்தான் தன்னம்பிக்கை கூட இருந்தால்..
தன் நிலை என்னவென்று தெரியாமல் இருப்பது கூட ஒரு தனி சோகம்தான் அதோடு வேதனையும் கூட இருந்தால்.,
நினைத்த வாழ்க்கை நிறைவேறாமல் போகும்போது
நிடித்த வாழ்க்கை கூட நிரந்தரம் இல்லை என்றுப்போல் ஆகிவிடும்,
ஏங்கி தவிக்கும் நேரத்தால் ஏற்றம் தென்படவில்லை ஏக்கம்தான் தெரிகிறது ..