பாரதி ....யார்???
புதுமைப்பெண் கண்ட புலவனே .,பூலோகத்தின் தலை சிறந்த புதல்வனே..எண்ணில் அடங்க பாடல்களை எங்கள் இடத்தில தந்துவிட்டு சென்றாய்.,அன்றிருந்த உன் திறமைகள் எல்லாம் இன்றும் திறம் பட செயல் பட்டுக்கொண்டிருக்கிறது.,உன் கற்பனையில் கூட எட்டாத உலகத்தில் நாங்கள் வாழ்கிறோம் !!!!
வாழ்கிறோம் !!!!
சிறப்பான வாழ்க்கை என்ற பெயரில் ...????