மகன்....அல்ல...

முதியோர் இல்லமெல்லாம்
பெற்றோரை நிரப்பும் பிள்ளைகள்
எல்லாம்

பிள்ளைகளே இல்லை.

மகன் என்ற பெயரைக்கொண்ட
அரக்கர்கள்....!

எழுதியவர் : thampu (14-Feb-12, 1:28 am)
சேர்த்தது : தம்பு
பார்வை : 156

மேலே