கோவிலுக்கு....
கடவுள் பக்தியை
காசுக்கு விற்பதால் கோவிலுக்கு
போக என் கால்கள் பின்வாங்குது...!!
கோவிலுக்கு வெளியேயும்....
காவிகட்டி பலபேர்....
தாடியுடன் ஒருசிலர் ....
ஜோசியம் என சொல்லி இன்னும் சிலர்....
நம்பிக்கையை காசுக்கு
விற்பதால் அவ்விடத்தை
விட்டே விலகி விட்டேன்....!!