வட்டி....
சேர்த்து வச்சவன் எல்லாம்
இன்னும் சேர்க்க இல்லாதவனுக்கு
கொடுத்து இன்னும்
சேர்ப்பதற்கு பெயர்தான் வட்டி....!
உழைப்பு எல்லாம் வட்டிக்கு
போக... காலமெல்லாம்
ஓடி ஓடி உழைப்பும்...களைப்பும்
தான் மிச்சம்....!
இப்போதைக்கு முடியாது ஓய்வு எடுக்க...!