மனம்....

உடம்பிற்குள் தான் மனம்
இருக்கலாம் என நினைக்கிறேன்.....!
அதற்காக
உடம்பு சொல்வதை எல்லாம்
மனம் கேட்ககூடாது.... அது கூடாது....

உன் உடம்பை உன் மனதிற்கு
அடிமை ஆக்கிவிடு....
அது உன்னையும் உன் வாழ்க்கையும்
வசந்தமாக்கும்....!!

எழுதியவர் : thampu (14-Feb-12, 1:53 am)
சேர்த்தது : தம்பு
Tanglish : manam
பார்வை : 249

மேலே