காதலர் தினம்
வருடத்தில் நம்மை கடந்து செல்வது பல நாள்
வாழ்கையில் வழித்துணை தேடுவது ஒரு நாள்,,,,,,
அவளிடம் நீ இன்று சொல்லாமல் போனால்
உன் வாழ்வில் இல்லை மணநாள் ,,,,,,
வழக்கை முழுவதும் அமைந்திட பொன்தினம்
இனிதாய் தொடங்குவோம் இன்று காதலர்தினம் ,,,,,,