உண்மை காதல்

என் அன்பு வார்த்தைகள்
உன் செவித் தோட்டத்தை
வந்து சேரும் முன்பாகவே



உனக்கு எப்படிமா தெரிகிறது
நான் பேசப் போகும் வார்த்தைகள்
இதுதான் என்று?
இதுதான் உண்மை காதலா?

எழுதியவர் : சாந்தி (14-Feb-12, 11:18 pm)
சேர்த்தது : shanthi-raji
Tanglish : unmai kaadhal
பார்வை : 184

மேலே