நிலவின் முத்தம்...

சத்தமிடாமல்
முத்தம் கொடுத்தேன்.
நிலவின் முகத்திற்கு...
பதிலுக்கு சந்தோஷத்தில்
என் முகத்தில் முத்தமிட்ட
நிலவாய் "என்னவள்"...

எழுதியவர் : மணிகண்டன் மகாலிங்கம் (15-Feb-12, 4:21 pm)
Tanglish : nilavin mutham
பார்வை : 169

மேலே