நீ புரியாத புதிரடி

நீ புரியாத புதிரடி
SMS க்கு பதிலனுப்பாய் ஆனலும்
உடனே சேமிக்கிறாய்
அலட்டாமல் இரு என்று
சொல்லாமல் சொல்கிறாயோ
நீ அலட்டிவிட்டால்
நான் அலட்டாமலே இருந்திடுவேன்
பிறகெதற்கு நீயென்பாய்
மீண்டும் - நீ
புரியாத புதிரடி!
அன்புடன் செல்வன்