நழுவிய முத்தம்.....!

மழையின் முத்தம் நழுவியதால்,
வேர் நனைந்தது!

காற்றின் முத்தம் நழுவியதால்,
சுவாசம் சீரானது!

கண்ணா உன் முத்தம் நழுவியதால்,
என் இதழ்கள் இனித்தது....!

எழுதியவர் : நா.வளர்மதி. (16-Feb-12, 2:53 pm)
பார்வை : 308

மேலே