நானும் கவி தானோ ...?

என்னை கவியாக்கிய கவிதை புத்தகம்,
உன் விழிகள்...!
என்னை மயக்கிய மதுரச கிண்ணம்,
உன் இதழ்கள்..!!
என்னை வீழ்த்தி போகும் மலர் மஞ்சம்,
உன் இளமை..!!!
அடி கள்ளியே...
நான் யாசிக்கும் பொக்கிஷ பெட்டகம்,
உன் இதயம்.......!!!!!
என்னை கவியாக்கிய கவிதை புத்தகம்,
உன் விழிகள்...!
என்னை மயக்கிய மதுரச கிண்ணம்,
உன் இதழ்கள்..!!
என்னை வீழ்த்தி போகும் மலர் மஞ்சம்,
உன் இளமை..!!!
அடி கள்ளியே...
நான் யாசிக்கும் பொக்கிஷ பெட்டகம்,
உன் இதயம்.......!!!!!