நட்பு சிறப்பு

பணத்தை கொடுத்து
பொருளை வாங்கு
மனசைக் கொடுத்து
காதலை வாங்கு
அன்பைக் கொடுத்து
அகிலத்தை வாங்கு
நட்பைக் கொடுத்து
அனைத்தையும் வாங்கு

எழுதியவர் : (16-Feb-12, 7:57 pm)
Tanglish : natpu sirappu
பார்வை : 534

மேலே