நட்பு.....!!
புல் வகை மூங்கில் புதையினும் தனிலே.,
புல்லாங்குழல் என சிறப்புறும் போல..
இல்ல உறவருடன் இயற்படும் மகிழ்வினும்
சொல்ல அளவறந்த சிறந்தகு நட்பே...!!
தாயவள் அன்பினும் தந்தையின் சொல்லினும்
தூய ஓர் காதல் உறவினும் தூயது
நன்றிலும் தீதிலும் நின்றவர் நட்பு....!!!