பெண்ணே பெண்ணே...
மொட்டிலே பறிக்கப்படும்
மல்லிகை பூக்கள்.....குழந்தை திருமணம்
மு(உ)திர்ந்த பிறகும் கவனிக்கப்படாமல்
பன்னீர்ப்பூக்கள்...
முதிர் கன்னிகள்!
மொட்டிலே பறிக்கப்படும்
மல்லிகை பூக்கள்.....குழந்தை திருமணம்
மு(உ)திர்ந்த பிறகும் கவனிக்கப்படாமல்
பன்னீர்ப்பூக்கள்...
முதிர் கன்னிகள்!