கண்களால்...

கண்களால் சேதி
சொல்ல....பெண்களால்
தானே முடியும்...!

அதை நம்பி
கொள்வது என்னவோ
நாங்கள் தானே...!

எழுதியவர் : thampu (17-Feb-12, 1:18 pm)
Tanglish : kankalaal
பார்வை : 187

மேலே