ஏழைகள்
ஓலை குடிசைதான்...
இருந்தாலும் வரவேற்கின்றனர்,
தங்கள் வீட்டிற்குள்ளேயே மழை பெய்யும் பொழுது
அந்த மழையையும்....................!!!!!
ஓலை குடிசைதான்...
இருந்தாலும் வரவேற்கின்றனர்,
தங்கள் வீட்டிற்குள்ளேயே மழை பெய்யும் பொழுது
அந்த மழையையும்....................!!!!!