முழுமை

நான் எழுதும்
காதல் கவிதைகள்
ஒருபோதும் முழுமையடைவதில்லை...
காரணம்,
காதலை முழுமைப்படுத்த,
வார்த்தைகளே கிடைப்பதில்லை....

எழுதியவர் : Geetha (18-Feb-12, 11:57 am)
சேர்த்தது : கீதா சாத்தையா
பார்வை : 221

மேலே