நிறைவேறாத ஆசை

ஒவ்வொரு முறையும் காத்திருக்கின்றன

எனது காலணிகள்

கோவிலின் வெளியே கடவுளை காண.......!

எழுதியவர் : நாகா (18-Feb-12, 1:21 pm)
பார்வை : 254

மேலே