ஒருதலை காதல் !!!

தனிமை
என்னை
துன்புறுத்தும்
போதும்
கூட
தென்றலாய்
சீண்டுகிறது
உன்
நினைவுகள் !!!
நீ
இருக்கும்
இடமெல்லாம்
கவசமாய்
காத்திருக்கிறது
என் அன்பெனும்
ஆயுதம் ,,,
என்னை
நீ
நினைக்கவில்லை
என்றாலும்
கூட
நானறிந்த ஒரே
உலகம்
நீ நீ,,,!!!
ஆம் நீ
மட்டும் தான்!!