முடிஜவில்லை

என்னை விட்டுச்சென்ற அவளை
இன்னும் காதலித்துக்கொண்டு தான் இருக்கிறேன்..
அவளை மறக்க முடியாமல் இல்லை...!
இன்னொருத்தியை நினைக்க தெரியாமல்....[விஜய் கரன்]

எழுதியவர் : விஜய் கரன் (19-Feb-12, 1:13 pm)
சேர்த்தது : somapalakaran
பார்வை : 301

மேலே