வெற்றிக்கு ஊனம் ஒரு ஊனம் இல்லை. .
கால்கள் இல்லை என்றாலும்-
ஓடிக்கொண்டே இருக்கிறாய்;
தேனிக்களை போல்-
எறும்பினைப் போல்-
சுறுசுறுப்பிற்கு உதாரணம் நீ!
கால்கள் இருந்தும் வேலை செய்யாமல்-
ஊனமாய் இருக்கும் சோம்பேறிகளுக்கும்!!
வெற்றி பெற ஊனம் ஒரு தடை அல்ல!
உன்னிடம் கடின உழைப்பிருக்கிறது-
கால்கள் இல்லை என்றல் என்ன?
கவலை வேண்டாம் தோழா;
சாதிக்க நினை-
சரித்திரம் படை!!
உலகை வெல்லும் - உங்கள் ஊனம்!!