குருட்டு ஒன்றும் குறை இல்லை . . .
வண்ணங்கள் பார்க்க-
வழி இல்லை என்றாலும்-
உன் உள்ளத்தின் நிறம் வெண்மை;
உன் மனமெங்கு தூய்மை!
பார்வை இல்லை என்றல் என்ன?
உன்னிடம் தன் வாய்மை இருக்கிறதே !!
வண்ணங்கள் பார்க்க-
வழி இல்லை என்றாலும்-
உன் உள்ளத்தின் நிறம் வெண்மை;
உன் மனமெங்கு தூய்மை!
பார்வை இல்லை என்றல் என்ன?
உன்னிடம் தன் வாய்மை இருக்கிறதே !!