ஒரு தலைகாதல்

பெண்ணே என் சொல்லாத காதல் உன்னிடம்
சொல் சொல் என்றது !!
இப்போதோ என் சொல்ல வரும் காதல் கூட என்னை
நில் நில் என்கிறது

உன் திருமண தியதி
நிச்சயிக்கபட்டுவிட்டதால்!!!

எழுதியவர் : சுதாகண்ணன் (22-Feb-12, 6:45 am)
சேர்த்தது : sujimon
பார்வை : 311

மேலே