நண்பன்

இதயம் ஒன்று
இல்லாமல்
சுவாசங்கள் கிடையாது
சுவாசங்கள் நின்றாலோ
உயிர் வாழ முடியாது
நட்பு ஒன்று போதுமே
நம் உயிகள் வாழுமே !!


தப்ரேஜ்

எழுதியவர் : தப்ரேஜ் (23-Feb-12, 12:39 pm)
Tanglish : nanban
பார்வை : 424

மேலே