கண்ணீர்

இரு மாதம்
பேசாதிருந்த போது
கண்களில் மட்டும்
தான் கண்ணீர் வடிந்தது !

நீ பேசிய
பின் நீ உரைத்த
செய்தியால் என்
நகக்கண்களிலும் நீர் !

என்றும் அன்புடன்

எழுதியவர் : சேதுராமலிங்கம்.உ (23-Feb-12, 2:26 pm)
Tanglish : kanneer
பார்வை : 347

மேலே