நட்பு

கல்லூரி
என்ற தோட்டத்தில்
காலடி வைத்தோம் - அங்கு
நட்பு
என்ற செடியில் உதிக்கின்றன
நண்பர்கள்
என்ற பூக்கள் !


suresh . G

எழுதியவர் : சுரேஷ் . G (23-Feb-12, 2:34 pm)
Tanglish : natpu
பார்வை : 470

மேலே