----போராட்டம்-----

----போராட்டம்-----

இருளை எதிர்க்கும்
இனப் போரில்
திமிர்பிடித்த தீக்குச்சியின்
தியாக உயிர் மரிப்புகளே!
மெய்வருத்தும்
மெழுகுவத்தியின்
மெனக்கெடுதல்.....

----தமிழ்தாசன்----

எழுதியவர் : --தமிழ்தாசன்--- (23-Feb-12, 2:47 pm)
பார்வை : 248

மேலே