போட்டி

போட்டி போட
ஒருவர் போதும்
அது உங்களைத் தவிர
வேறு யாருமில்லை ....!

நேற்றைய தவறு
இன்று செய்யவில்லை...
நாளைய பொழுது
இன்றை விட இனிமை...

இப்படியே உங்களை வென்றால்
போட்டிபோட யாருமில்லை
பொழுதெல்லாம் வெற்றிமாலை

எழுதியவர் : (23-Feb-12, 2:44 pm)
சேர்த்தது : ஹரி ஹர நாராயணன்
Tanglish : POTTI
பார்வை : 198

மேலே