நேருக்கு நேர்

இதயம் என்பது
தபால் பெட்டி...!

எண்ணம் என்பது
எழில் கடிதம்...!

விழிகளின் வழியே
போஸ்ட் செய்யுங்கள்...!

கண்ணுக்கு நேராய்
கண்டு பேசுங்கள்...!

எழுதியவர் : (23-Feb-12, 6:16 pm)
பார்வை : 241

மேலே