கவிஞன் ....எப்போதும்....

கவிஞன் எப்போதும் ஒரு
நீர்த் தேக்கம் போல....!

உணர்சிகள் ...நிரம்பி
உள்ளபோது...!

அது திறக்கப்படும்
சில நேரங்களில்....!

எழுதியவர் : thampu (24-Feb-12, 2:41 am)
Tanglish : kavingan eppothum
பார்வை : 186

மேலே