ஆட்டோகிராப்:-

நான் வாங்கிய முதல் ஆட்டோகிராப்......
என் கண்ணத்தில் உதடுகளால் கையொப்பமிட்ட என் அம்மாவின் முத்தம்......

எழுதியவர் : சிவா சுககஸ்ரீ (25-Feb-12, 1:31 pm)
பார்வை : 246

மேலே