வெற்றி வந்து சேரும்

நதியின் உழைப்பு
கடலை தேடி ........

இரவின் உழைப்பு
விடியலை தேடி ........

சூரியனின் உழைப்பு
மேற்கை தேடி ........

மரங்களின் உழைப்பு
மழையை தேடி ........

இதுபோல நீயும்
ஓயாமல் உழைத்தால்
வெற்றி வந்து சேரும்
உன்னைத் தேடி ...!!!

எழுதியவர் : கவிஞர் : ஜெ.மகேஷ் (25-Feb-12, 4:23 pm)
சேர்த்தது : jgmagesh
Tanglish : vettri vanthu serum
பார்வை : 338

மேலே