காதலின் வெற்றிவாகை

கடவுளின் காணிக்கை
காசு பணம் இல்லை
கடமை ஒழுங்காய் செய்வது....

காதலின் வெற்றிவாகை
கல்யாணத்தில் இல்லை
கடைசிவரை மனசில் அன்பாய் இருப்பது...

குதிரைக்கு கடிவாளம்
குரங்கு மனசுக்கு கட்டுப் பாடு
குணத்தை சீராக்கு குரங்கு மனம் தாவாது

எழுதியவர் : (25-Feb-12, 3:30 pm)
சேர்த்தது : ஹரி ஹர நாராயணன்
பார்வை : 257

மேலே