மாயா ஜாலம் உண்மைதானே ?

எத்தனை விஞ்ஞான வளர்ச்சி
எத்தனை கணினிகள்
எத்தனை ரோபோக்கள்

என்றபோதிலும்

மாயாஜாலம்
என்று ஒன்று இருக்கத்தான் செய்கிறது...

உங்கள் தோளைச் சுற்றி - கண்களால்
உணர முடியாத ஒரு கை கிடக்கிறது பாருங்கள்

அது இறைவன் என்ற உங்கள் நண்பனுடையது...!

மாயா ஜாலம் உண்மைதானே ?

எழுதியவர் : (25-Feb-12, 3:13 pm)
சேர்த்தது : ஹரி ஹர நாராயணன்
பார்வை : 403

மேலே