நாணயம்

நாணயமும்
என்னவளும்
ஒரே மாதிரி!!!

காரணம்?

இரண்டு பக்கமும்
மதிப்பு இருக்கும்!!!

எழுதியவர் : பிரபு (27-Feb-12, 3:53 pm)
பார்வை : 224

மேலே