kadarkarai kathal

கடற்கரை காதல்

மணலை தொட்டுத திரும்பும்
அலை.. காதலை நனைத்து விட்டு
மோகத்தால் காயவைககிறாய்...

பொங்கிவரும் உணர்ச்சிகளை
என்னுள் கரைத்துவிட்டு..
மீண்டும் என்னுள் திரும்பி வந்தாலும்
இடைவெளி பிரிவு ஏகமாய் கொதிக்குதுடா!

கரையினில் இருந்துவிடு!
இல்லையேல்
கடலினில் நிரந்தரமாய்
தங்கிவிடு!


சிவகங்கா


..














கிராய்





எழுதியவர் : (27-Feb-12, 5:21 pm)
சேர்த்தது : sivaganga
பார்வை : 246

மேலே