கல்வி

கல்வி இங்குதான் விதைக்கபடுகிறது- ஆனால்
அறுவடை மட்டும் அமேரிக்காவில்
கல்வி இங்கே வாழ கற்றுகொடுப்பதிலை -ஆனால்
வாழ்க்கையை மட்டும் கொடுக்கிறது
கல்விகூடங்களோ கட்டிடம்
வளர்க்க காசு குவிக்கும் இயந்திரமாய்
மாணவர்களோ பெற்றோர்களிடம்
மூட்டை துக்கியவது காப்பத்துவேன்- என்று
முதுகில் பையுடன்