காதல் இருக்கும் வரை வலிகள் இருக்கும் 555
![](https://eluthu.com/images/loading.gif)
அடி பெண்ணே.....
என்ன மறந்து விட்டேன்
பெண்ணே...
எத்தனை முறை
அழுதேன் என்று...
காதல்
இருக்கும் வரை...
இது போன்ற
கண்ணீர் கவிதைகளும்
இருக்கும்...
இங்கு வார்த்தைகள்
மட்டுமே
மாறுகின்றன...
ஆனால்
வலிகள் மாறவில்லை...
காதல் வலி.....