தமிழுக்காக...

உயிரைக் கொடுக்கவேண்டாம்
தமிழனே!
உயிருக்குப் போராடும்
தமிழுக்காக போராடு!

பரிதாபப் பார்வையோடு
நிறுத்திவிடாதே முயற்சியை,
முடியும்வரை அல்ல
விடியும்வரை போராடு!

"உணவைப் போன்றது மொழியென்றால்
தண்ணீரைப் போன்றது தமிழ்என்பேன்"
ஆயிரம்வார்த்தைகளில் சொன்னாலும்
அர்த்தம்வராது இதனைப்போல்...

எழுதியவர் : anithbala (4-Mar-12, 1:59 am)
பார்வை : 469

புதிய படைப்புகள்

மேலே